தொழில்நுட்பம்

இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலையுயர்வு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு மட்டுமின்றி போக்கோ M3 புது வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது. அதன்படி போக்கோ M3 ஸ்மார்ட்போன் தற்போது 4 GB + 64 GB , 6 GB + 64 GB மற்றும் 6 GB + 128 GB என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

Poco M3 Price in India, Full Specifications (18th Jul 2021) at Gadgets Now

போக்கோ M3 ஸ்மார்ட்போன் 4 GB + 64 GB விலை ரூ. 10,499
போக்கோ M3 ஸ்மார்ட்போன் 6 GB + 64 GB விலை ரூ. 11,499
போக்கோ M3 ஸ்மார்ட்போன் 6 GB + 128 GB விலை ரூ. 12,999

Poco M3 With Triple Rear Cameras, Qualcomm Snapdragon 662 SoC Launched:  Price, Specifications | Technology News

போக்கோ M3 ஸ்மார்ட்போனின் 6 GB + 64 GB மற்றும் 6 GB + 128 GB மாடல்களின் விலை முறையே ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. போக்கோ M3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

ALSO READ  இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திய சாம்சங் :
Xiaomi Poco M3 - Specs, Price, Reviews, and Best Deals

அம்சங்களை பொருத்தவரை போக்கோ M3 மாடலில் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ கேமரா, 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக்,FM ரேடியோ, டூயல் 4G வோல்ட்E, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் C, 6000 MAH பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனிமே..உங்க இஷ்டத்துக்கு மொபைல மடிக்கலாம்…சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் மொபைல்:

naveen santhakumar

வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற புதிய மொபைல் ஆப்…

naveen santhakumar

புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

Admin