தொழில்நுட்பம்

இனி இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கிடையாது :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போக்கோ நிறுவனம் சமீபத்தில் தனது X3 GT ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் தொடக்க விலை 200 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 14,855 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என போக்கோ இந்தியா இயக்குனர் அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

Maalaimalar News: Tamil News Poco X3 GT India Launch Not on Cards, Confirms  Director Anuj Sharma

‘இந்தியாவுக்கென பெரிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனினும், போக்கோ X3 GT இதில் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை,’ என அனுஜ் ஷர்மா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Poco to Launch New Smartphone in India in Less Than 1 Month: Report |  Technology News

அம்சங்களை பொருத்தவரை போக்கோ X3 GT மாடலில் 6.6 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரேஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 MB பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 16 MB செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் 5000 M.A.H பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கிரீன் என 3 நிறங்களில் கிடைக்கிறது.


Share
ALSO READ  ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin

விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது :

Shobika

ZTE நிறுவனத்தின் 20 GB ரேம் ஸ்மார்ட்போன் :

Shobika