தொழில்நுட்பம்

2019ம் ஆண்டின் மோசமான password பட்டியல் வெளியீடு..இதுல உங்க password இருக்கா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எந்த சமூக வலைதள கணக்கு நாம் வைத்திருந்தாலும் நிச்சயம் அதற்கு ஒரு password வைக்கவேண்டும்.அனைத்து கணக்குகளின் password -களை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினம் தான்.அதனால் மிகவும் எளிதான password -களை தேர்வு செய்து ஆன்லைன் ஹேக்கர்களுக்கு நாமே வழிகாட்டுகிறோம்.

இந்நிலையில் 2019ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான 10 password பட்டியலை ’worst passwords of 2019 ‘ என்ற தலைப்பில் splash data நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த பட்டியலில் அதிகமாக இருப்பவை 123 என்ற password தான்.இவை நமக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ ஹேக்கர்களுக்கு மறக்க முடியாத password-ஆக இருக்கும்.

கீழ் உள்ள password-கள் அந்த பட்டியலில் இடம் பெற்றவை:

  1. 123456
  2. 123456789
  3. qwerty
  4. password
  5. 1234567
  6. 12345678
  7. 12345
  8. iloveyou
  9. 111111
  10. 10.123123
ALSO READ  சாம்சங் கேலக்ஸி Z போல்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை நிறுத்தம் :

சமூக வலைதள கணக்குகளை விட, வங்கி சம்மந்தமான முக்கிய கணக்குகளுக்கு தனித்துவமான password-களை பயன்படுத்துவது அவசியமான ஒன்று.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Remove Chins Apps-ஐ நீக்கியது செய்தது கூகுள் பிளே ஸ்டோர்…

naveen santhakumar

இந்திய சந்தையில் அட்டகாசமான வசதிகளுடன் களமிறங்குகிறது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் :

Shobika

கவர்ச்சிகரமான விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்:

naveen santhakumar