இந்தியா தொழில்நுட்பம்

Royal Enfield நிறுவனத்தின் Himalayan BS6 மாடல் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Royal Enfield நிறுவனம் இந்தியாவில் Himalayan BS 6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் BS 6 ரக Himalayan மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1.81 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Himalayan BS 6 மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள், நிறங்கள் மற்றும் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

BS 6 Himalayan மாடல் Gravel Green, Lake Blue மற்றும் rock red என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. மூன்று புதிய நிறங்கள் தவிர Granite Block, Sleight Gray மற்றும் Snow White போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.

ALSO READ  மோடிக்காக தயாராகும் பிரம்மாண்ட சொகுசு விமானம்.

புதிய நிறங்களுடன், BS 6 மோட்டார்சைக்கிளில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Royal Enfield Himalayan BS 6 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இவற்றுக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

naveen santhakumar

சாத்தான்குளம் சிறை மரணம்: ஹர்பஜன் சிங் கண்டனம்… 

naveen santhakumar

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika