தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A03S ஸ்மார்ட்போன் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A03S ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ B35 பிராசஸர், அதிகபட்சம் 4 GB ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1 கோர் வழங்கப்பட்டிருக்கிறது.

ALSO READ  இந்தியாவில் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் :
Samsung Galaxy A30s Specifications & Features | Samsung MY

புகைப்படங்களை எடுக்க 13 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் லென்ஸ், 2 MB மேக்ரோ கேமரா, 5 MB செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Samsung Galaxy A3 Core Review, Pros and Cons

சாம்சங் கேலக்ஸி A03S ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 GB + 32 GB மாடல் விலை ரூ. 11,499 என்றும் 4 GB + 64 GB மாடல் விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5ஜி..அலைக்கற்றையை பெற முன்னனி நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பம்:

naveen santhakumar

Royal Enfield நிறுவனத்தின் Himalayan BS6 மாடல் அறிமுகம்

Admin

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin