தொழில்நுட்பம்

அதிர்ச்சி….50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் லீக் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

Who are Hackers ? Can all the Hackers are criminal ? | by Hackers League  Books | Medium

இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Tamil Nadu PDS System Breached 50 Lakh Peoples Aadhaar Details Leaked  Online | தமிழர்களின் ஆதார் விபரங்கள் இணையத்தில் வெளியானதா? 50 லட்சம் பேரின் ஆதார்  விவரங்கள் அம்பலமா ...

தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உறவு முறை போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.


Share
ALSO READ  MG EZS எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சந்தையில் ரியல்மி GT 5ஜி சீரிஸ் விரைவில்…..

Shobika

குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன் :

Shobika

ஜியோபோன் நெக்ஸ்ட் அம்சங்கள் இணையத்தில் லீக் :

Shobika