இந்தியா தொழில்நுட்பம் வணிகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனதின் புதிய கார் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டாடா மோட்டார்ஸ் நிறுவனதின் புதிய கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடலான Harrier 7 இருக்கை version எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

டாடா நிறுவனத்தின் தனித்துவமான மாடல் காராக விளங்கவுள்ள இந்த Harrier 7 இருக்கை version டாடா ஹெக்ஸா மாடலுக்கும் மேலே நிலை நிறுத்தப்படவுள்ளது. தற்போதைய Harrier காரில் இருந்து வேறுப்படுத்தப்பட்ட பின்புற டிசைனுடன் இந்த 7 இருக்கை வெர்சன் அறிமுகமாகவுள்ளது. இதன் டெயில்-லைட் மெல்லியதானதாக கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் :

5-இருக்கை Harrier வெர்சனை விட 62 மிமீ கூடுதல் நீளம், மூன்று இருக்கை வரிசைகளை கொண்ட கேபின் போன்றவை இந்த 7 இருக்கை version-னில் சிறப்பம்சங்களாக உள்ளன. இத்துடன் பனோராமிக் sunroof, 18 இன்ச் அலாய் சக்கரங்களும் Harrier இந்த புதிய version-னில் கொடுக்கப்பட்டுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போக்சோ தீர்ப்பின் விளைவு; நிரந்தர நீதிபதி பதவியை பறிகொடுத்த புஷ்பா..!

News Editor

Пин Ап казино официальный сайт Pin Up Вход, регистрация, зеркал

Shobika

அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய வயநாடு

News Editor