தொழில்நுட்பம் வணிகம்

அமேசான்-பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக வந்தது ரிலையன்ஸின் Jio Mart

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ மார்ட் வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது.
சிம் அட்டை வலைப்பின்னலில் இந்தியா முழுவதும் பல நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி முன்னனியில் இருந்து வரும் ஜியோ தற்பொழுது ஆன்லைன் விற்பனையில் கால் பதித்துள்ளது.

ALSO READ  இந்தியாவில் புதுவித அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் :

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு ஜியோ மார்ட் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ஆன்லைன் மூலம் பொருள்களை விற்க ஜியோ மார்ட் எனும் புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் துவங்கியுள்ளது.

முதல்கட்டமாக நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை அளிக்கப்படும், பிறகு படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மால்வேர் அலர்ட் – பிளே ஸ்டோரிலிருந்து ஏழு செயலிகளை நீக்கிய கூகுள்!

naveen santhakumar

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin

நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார் அறிமுகம்

Admin