தொழில்நுட்பம்

TVS மோட்டார் நிறுவனத்தின் ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

TVS மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக TVS ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ALSO READ  கவர்ச்சிகரமான விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்:
TVS Motor launches its electric scooter in Chennai - The Hindu BusinessLine

தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக TVS மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125CC வாகனங்களுக்கு இணையாக உள்ளது.

TVS iQube - Smart Electric Scooter in India - Price, Features and  Specification

TVS ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கி.மீ வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ வரை பயணிக்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள “இரு மின்னஞ்சல்களை” பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

naveen santhakumar

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று…

Admin

இனி GPay, PhonePe தேவையில்லை…அடுத்த போட்டிக்கு தயாராகும் ஜியோ

Admin