அரசியல் ஆல்பம் இந்தியா உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் லைஃப் ஸ்டைல் வணிகம் விளையாட்டு ஜோதிடம்

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Vande Bharat Express Delhi-Katra

இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறுகையில், “இந்தியாவில் தயாரான இந்த ரெயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரயில்வே பணியாற்றி வருகிறது.

Vande Bharat Express Delhi-Katra

சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு இருந்தன.

ALSO READ  பில்கேட்ஸ் மருமகனாகும் குதிரை ஏற்ற வீரர்

அடுத்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும்” என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூட்டத்தில் பெண் டிக்டாக் பிரபலத்தின் ஆடைகளை கிழித்த கும்பல் :

Shobika

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. 

naveen santhakumar

கோவையில் பரபரப்பு – கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் சிந்திய விவசாயிகள்!

naveen santhakumar