தொழில்நுட்பம்

இந்தியாவில் யமஹா FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யமஹா நிறுவனம் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லிமிடெட் எடிஷன் விலை ரூ. 1.36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய யமஹா FZ25 முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த மாடலின் வினியோகம் இம்மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.

Maalaimalar News: Tamil News Yamaha FZ25 MotoGP Edition Launched In India

புதிய FZ25 மோட்டோ ஜிபி எடிஷனின் பியூவல் டேன்க், சைடு பேனல்களில் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோடடோ ஜிபி எடிஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும். FZ25 மட்டுமின்றி இதர ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.

Yamaha FZ 25 On Road Price in Chennai, Images, Colours, Mileage, Review in  India - Auto News360

கிராபிக்ஸ் தவிர யமஹா FZ25 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி யமஹா FZ25 மாடலில் 249CC, ஏர் கூல்டு, சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.5 பி.ஹெச்.பி. பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.


Share
ALSO READ  துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அந்நிய மொழிகளில் உரையாடுவதை எளிமையாகியது கூகுள்..

Admin

ஒப்போ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப கேமரா அறிமுகம் :

Shobika

இஸ்ரோ தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் ஸியோமி (Xiaomi) நிறுவனம்…..

naveen santhakumar