Category : இந்தியா

இந்தியா

இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் பரிசோதனை தொடங்கியது!… 

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை, டெல்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இன்று தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பு மருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் ஆளாக...
இந்தியா

வறுமையின் காரணமாக சாலையில் சிலம்பம் சுற்றிய மூதாட்டி: உதவிய பாலிவுட் நடிகர்…. 

naveen santhakumar
புனே:- வறுமையின் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் பாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது....
இந்தியா

கங்கனா நக்மா மோதல்: கங்கனா குறித்து நக்மா நக்கல் குற்றச்சாட்டு…

naveen santhakumar
மும்பை:- நெபோடிசம் மூலமாகவே பாலிவுட்டில் வளர்ந்தவர் கங்கனா என்று நக்மா குற்றம் சாட்டியுள்ளார். இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை பாலிவுட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில்...
இந்தியா

குழந்தைகளின் Online கல்விக்காக பசுவை விற்ற விவசாயி- உடனடியாக உதவிய சோனு சூட்… 

naveen santhakumar
ஷிம்லா:- ஹிமாச்சல பிரதேசத்தில் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்காக வருமானத்தின் ஆதாரமாய் இருந்த பசுவை விற்ற விவசாய தொழிலாளிக்கு இந்திய மக்களின் சமீபகால சூப்பர் ஸ்டார் சோனு சூட் உதவியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசம் காங்க்ரா (Kangra)...
இந்தியா

குழந்தைகளின் Online கல்விக்காக பசுவை விற்ற விவசாயி…

naveen santhakumar
ஷிம்லா:- ஹிமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்காக வருமானத்தின் ஆதாரமாய் இருந்த பசுவை விற்ற பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலகளவில் பெரும்பான்மையான குழந்தைகளின் கல்வி இடைநிற்கும்...
இந்தியா

கொரோனா மாத்திரைகள் ரூ 59க்கு விற்பனை- பிரின்டன் ஃபார்மசூட்டிக்கல்…

naveen santhakumar
டெல்லி:- தங்களது வைரஸ் எதிர்ப்பு மருந்தை (Anti-Viral Drug) விற்பனை செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அனுமதி வழங்கியுள்ளதாக பிரின்டன் ஃபார்மசூட்டிக்கல் (Brinton Pharmaceuticals) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த நிறுவனத்தின்...
இந்தியா

இந்தியாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்… 

naveen santhakumar
மாஸ்கோ:- வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது....
இந்தியா

கடத்தல்காரர்களிடம் சண்டையிட்டு போராடி மகளை மீட்ட தாய்! வீடியோ உள்ளே…

naveen santhakumar
டெல்லி:- 4 வயது பெண் குழந்தையை கடத்த முயன்றவர்களை குழந்தையின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, சினிமா பாணியில் தடுத்த குழந்தையை காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  டெல்லியின்...
இந்தியா

முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு… 

naveen santhakumar
பிரகாசம்:- ஆந்திராவில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், போலீசாரால் தாக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரகாசம் மாவட்டத்தில் சீராளா அருகே தோமஸ்பேட் பகுதியை சேர்ந்தவர் யாரிசார்லா கிரண்குமார் (Yaricharla Kirankumar). கடந்த...
இந்தியா

பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் துருவாஸ்ட்ரா ஏவுகணை சோதனை வெற்றி…

naveen santhakumar
பாலசோர்:- ஒடிசாவில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் (DRDO) உருவாக்கிய  பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.  ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்ககூடிய ஹெலினா (Helicopter-launched Nag...