Category : விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு

கடைசி பந்தில் அசத்திய ஷாருக்கான் – கோப்பையை வென்றது தமிழகம்

naveen santhakumar
கர்நாடகா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் கோப்பை கைப்பற்றியது. டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக...
விளையாட்டு

நெத்தியை தாக்கிய பந்து; ரத்த வெள்ளத்தில் விழுந்த வீரர் – அறிமுக போட்டியிலேயே நேர்ந்த சோகம்!

naveen santhakumar
இலங்கை – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இலங்கையின் கல்லியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் திமுத் கருணரத்னே அடித்த பந்து தாக்கியதில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்...
விளையாட்டு

MR 360 – அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஏபிடி ஓய்வு

naveen santhakumar
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த...
விளையாட்டு

கிரிக்கெட் வீரருக்காக நீதி கேட்கும் ரசிகர்கள் …!

naveen santhakumar
நியூசிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து பிசிசிஐயிடம் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான வீரர்கள் பட்டியலில் பண்ட், இஷான் கிஷன் ஆகியோர்...
விளையாட்டு

விடைபெற்றார் ரவிசாஸ்திரி – ஓய்வறையில் நடந்த உணர்ச்சிப்பூர்வமாக வழியனுப்பும் கூட்டம்

naveen santhakumar
அமீரகம்:- இந்திய அணியின் கடைசி லீக் போட்டிக்கு பிறகு ஒய்வறையில் மிகவும் உருக்கமான பேச்சை தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழங்கியுள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துடனான தோல்வி இதற்கு காரணமாக...
விளையாட்டு

சச்சின் மகனுக்கு நேர்ந்த சோகம்- ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அர்ஜுன் டெண்டுல்கர்

News Editor
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் காயம் காரணமாக விலகியுள்ளார். ஐபிஎல் 14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ்...
விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும் -புதிய அறிவிப்பு..!

Admin
நடப்பு ஐபிஎல்-2021 தொடரின் கடைசி இரு லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அக்டோபர் 8 ஆம்...
விளையாட்டு

சிக்கலில் IPL நிர்வாகம்

Admin
ஐக்கிய அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் 19ஆம்...
விளையாட்டு

இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை..!

Admin
மகளிர் கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்படும்...
விளையாட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா திட்டத்தில் சேர்ப்பு..!

Admin
ஒன்றிய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழர்களின் வீரவிளையாட்டான‌ சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இது...