Category : உலகம்

World news

உலகம்

கொரோனா பரவல்: 1500 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப் நிர்வாகம்….

naveen santhakumar
வாஷிங்டன்:- உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டிவிட்டது, பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை  நெருங்குகிறது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்...
உலகம்

துருக்கி அதிபர் எர்டோகனை எதிர்த்து 228 நாள் பட்டினி போராட்டம் செய்த பெண் மரணம்…..

naveen santhakumar
அங்காரா:- துருக்கியைச் சேர்ந்த 28 வயதே ஆன இளம் இசைக்கலைஞரான ஹெலின் போலக் [Helin Bolak] கடந்த 288 நாளாக தொடுத்துவந்த பட்டினிப்போரில் இன்று உயிர் நீத்தார்.  கபந்த 2016-ம் ஆண்டு துருக்கியில் பிரபலமான...
உலகம் மருத்துவம்

கொரோனா பரவல்: மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க இந்தியர் கண்டுபிடித்த புதிய வழிமுறை….

naveen santhakumar
ஒட்டாவா:- கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஏறத்தாழ பரவிவிட்டது. இதையடுத்து அனைவரும்  முகக்கவசங்களை (Masks) பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல நாடுகளில் முக கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த முகக் கவசங்கள்...
உலகம்

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

naveen santhakumar
மின்ஸ்க்:- கொரோனா வைரஸ் உலகின் பல வளர்ந்த நாடுகளை  படாதபாடுபடுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஐரோப்பா திகழ்கிறது. ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளான...
உலகம் விளையாட்டு

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா நிவாரணத்திற்கு பெரிய அளவில் நன்கொடை…….

naveen santhakumar
ரியோ டி ஜெனிரோ:- கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல்வேறு பிரபலங்கள் பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார்கள் . இந்நிலையில் பிரேசில் கால்பந்து நட்சத்திரமும் பாரிஸ் செயிண்ட் – ஜெர்மெய்ன்...
உலகம் சினிமா

‘உங்களைப் பாதுகாப்பதன் மூலம் உங்கள் வீட்டை பாதுகாக்கலாம்’- ஜாக்கி சான்….

naveen santhakumar
ஹாங்காங்:- தற்பொழுது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒரே பிரச்சினையாக கொரோனா விளங்கி வருகிறது. இதனை எதிர்கொள்வது எவ்வாறு என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் மக்களை சமூக விலகலை...
உலகம்

பிரபலமடைந்த ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளை சந்திக்கும் ZOOM App….

naveen santhakumar
ஸூம் ஆப் (Zoom App) இப்படி ஒரு ஆப் இருக்கு அது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்று உலக அளவில் ட்ரெண்டிங்ல் இருக்கிற ஒரு மொபைல் செயலி என்றால் அது Zoom என்கிற...
உலகம்

உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்… எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar
இதுவரை கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஒரே ஒரு...
உலகம்

ஐரோப்பாவில் கொரோனாவால் உயிரிழந்த 95% பேர் இந்த வயதினர் தான்- WHO….

naveen santhakumar
ஜெனிவா:- சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில்...
உலகம்

கொரோனாவை தனக்கு தந்ததால் காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்…

naveen santhakumar
சிசிலி:- என் காதலி எனக்கு கொரோனாவை தந்து விட்டால், அதனால் அவளை கொன்றேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து அதிரவைத்த இளைஞர். இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெஸினா (Messina) என்ற பகுதியில் உள்ள...