இந்தியா சுற்றுலா

டிசம்பரில் பார்வையிட மிகவும் சரியான இடங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிசம்பரில் பார்வையிட மிகவும் சரியான இடங்கள்

2019ம் ஆண்டின் இறுதி மாதத்திற்கு வந்துள்ளோம். ஆண்டு இறுதியை கொண்டாட சிறந்த சில இடங்கள் உள்ளன.

கச்சின் ரான்

உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனமான கச்சின் பகுதிக்கு செல்ல கோடை காலத்தை விட குளிர்காலமே சரியாண தருணமாகும். அதற்கு காரணம் இங்கு நிலவும் வெப்பமான வானிலையாகும். அதைவிட இங்கு நாம் காணும் சூரிய அஸ்தமனம் நம் வாழ்வில் மறக்க முடியாத காட்சியாக என்றைக்கும் இருக்கும்.

டையூ

ALSO READ  மாமல்லபுரத்திற்கு மீண்டும் குளிரூட்டும் பேருந்துகள் இயக்கம்!

கோவாவை தாண்டி ஒரு கடற்கரைக்கு பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால் டையூ தான் உங்களுக்கான இடம். முன்னாள் போர்த்துகீசிய காலனியான டையூவில் தனி கடற்கரைகள் அமைந்துள்ளது. அங்கு காணப்படும் ஒரிஜினல் போர்த்துகீசிய உணவு, டையூவின் சிறப்பு ஐஸ்கிரீம்கள் மற்றும் இங்குள்ள கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்புகளை ஆராய்வதில் செலவழித்த நாட்கள் ஆகியவற்றை இதில் சேர்க்கவும்.

கின்னார்

டிசம்பரில் கடுமையான பனிப்பொழிவைப் பார்க்கவேண்டும் என்றால் கின்னார் செல்லலாம்.

மேகாலயா

ALSO READ  பெயர் இல்லாத ரயில் நிலையம்:

மேகாலயாவை சுற்றியுள்ள நீர்வீழ்ச்சிகள் சற்று வறண்டு போயிருக்கும்போது, ​​நீங்கள் மலையேற்றத்தில் ஈடுபடலாம். நிதானமாக நடந்து செல்லலாம். மேலும் இங்கு காணப்படும் தொங்கும் வேர் பாலங்களை பார்வையிட சரியான நேரம்.

கும்பல்கர்

ராஜஸ்தானில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை வருடாந்திர கும்பல்கர் திருவிழாவை நடைபெறும். அதனை முன்னிட்டு ஏராளமான கலாச்சார நிகழ்வுகள் நடக்கும். கும்பல்கர் உதய்பூரிலிருந்து 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள கும்பல்கர் கோட்டை சுற்றிப் பார்க்க சிறந்த இடமாகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா குற்றவாளிகளுக்கு உறுதியானது தூக்கு தண்டனை

News Editor

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு… வெளியானது அட்டவணை!

naveen santhakumar

История Букмекерской Конторы И Онлайн-казино Mostbe

Shobika