உலகம்

அதிர்ஷ்டமான நாளில் சீன மக்களுக்கு நேர்ந்த சோகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் அதிர்ஷ்ட நாளாக கருதப்படும் இன்றைய தினம் நடைபெறவிருந்த திருமண நிகழ்வுகளை ரத்து செய்ய அந்நாட்டு அரசு முடிவு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதலை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

சொந்த நாடு திரும்பும் மக்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.

ALSO READ  மூன்று மாதங்களாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாக் மா :

சீனாவில் 2020ம் ஆண்டின் அதிர்ஷ்ட நாளாக பிப்ரவரி 2ம் தேதி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் குடியுரிமை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், இந்தநாளில் திருமணம் செய்ய ஏராளமான மணமக்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த தேதியில் திருமணத்தை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ  வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று; கிம் அதிரடி உத்தரவு... 

மேலும் இறுதிச்சடங்குகளை அதிக கூட்டம் சேராமல் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனமக்கள் இன்னும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க தேர்தல்….முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவுகள்…..

naveen santhakumar

மதத்தை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் கருத்து- பேராசிரியருக்கு தூக்குதண்டனை

Admin

உலகின் காஸ்ட்லியான இவியான் குடிநீரைக் கொண்டு தனது மாளிகையில் நிரப்பிய கோடீஸ்வர ஷேக்… 

naveen santhakumar