உலகம்

அமெரிக்காவில் களைகட்டும் மாட்டு சாணம் வறட்டி விற்பனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் களைகட்டும் மாட்டு சாணம் வறட்டி விற்பனை

இந்தியாவில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள, குறிப்பாக கிராமப்புறங்களில் பல நிகழ்வுகளில் எரிபொருளாக வறட்டிகள் பயன்படுகின்றன. காற்றை மாசுப்படுத்தாத எர்பொருள் என்பதால் இவற்றிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.

ஆனால் தொழில்நுட்ப வசதிகள் வந்த காலத்தில் வறட்டிகளும் ஆன்லைன் விற்பனையில் கொண்டு வரப்பட்டது எல்லாம் நம்ப முடியாத ஒன்றுதான்.

ALSO READ  உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்....

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வறட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 10 வறட்டிகளின் விற்பனை இந்திய மதிப்பில் ரூ.215 ஆக உள்ளது. மேலும் அதில் ‘மத சடங்குகளுக்கு மட்டும்..உண்பதற்கு அல்ல’ என்ற வாசகமும் இடப்பட்டுள்ளது.

ஒரு கிராமப்புறத்தில் உருவான இயற்கை எரிவாயு பொருளுக்கு அமெரிக்கா வரையில் மவுசு உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டின் பழமையான மசூதி கேரளாவில் விரைவில் திறப்பு…!!

Admin

கணினிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்

Admin

8000 கிலோ மீட்டருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் தொடக்கம்

Admin