உலகம்

இதைக் கூடவா உயிரோட சாப்பிடுறீங்க !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உயிரோடு இருக்கும் எலிக்குடியை இளைஞர் ஒருவர் சாப்பிடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனாவில் எல்லா உயிரினங்களையும் சாப்பிடுவது வழக்கம்… பாம்பு ,பல்லி ,பன்றி என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து உயிரினங்களையும் சீனாவில் உயிருடனோ சமைத்து சாப்பிடுவார்கள்.

அந்த வரிசையில் சீனாவின் ஒரு ஹோட்டலில் இளைஞர் எலிக்குடியை சாப்பிடுகிறார். அதில் இடதுபுறம் ஒரு தட்டில் எலி குட்டிகளும், வலதுபுறம் சாஸ் உள்ளது. அந்த எலிக்குட்டி உயிருடன் சாஸ் தொட்டு சாப்பிடும் வீடியோவை இணையவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ  ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் முடிவு:ஈரான்!

இதனை திரி ஸ்ஹிட்ஸ் என பெயரிட்டு உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் வேளையில் மற்றும் விலங்கிடம் இருந்து கூட இந்த வைரஸ் பரவை வாய்ப்பிருக்கும் நிலையில்,

ALSO READ  விமானத்தின் மீது நாணயங்களை வீசிய சீனப்பயணி

இவர் எலிக்குட்டியை உயிருடன் சாப்பிடு வீடியோ இணையவாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்

Admin

நவாஸ் ஷெரீப் மருமகன் கைது:

naveen santhakumar

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையராக வோல்கர் டர்க் நியமனம்!

Shanthi