உலகம் தமிழகம்

இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கையில் 2015-ம் ஆண்டு சிறுபான்மையினரான தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 2016-ம் ஆண்டு முதல் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.

ALSO READ  கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய 77 வேதியல் பொருட்களை கண்டறிந்தது சூப்பர் கம்ப்யூட்டர்.....
Related image

தமிழ் தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது தமிழ் சமுதாயத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என வழக்கு தொடுத்தது.

இதுகுறித்து உள்துறை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறும்போது,

ALSO READ  காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24மணி நேரத்தில் புயலாக வலுவடையும்:
Image result for மஹிந்த சமரசிங்க

‘‘சுதந்திர தின முக்கிய விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், மாகாணங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடலும் அனுமதிக்கப்படும்’’ என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

Admin

சென்னை மழை – யார் இந்த திருப்புகழ் ஐஏஎஸ் …!

naveen santhakumar

மாற்றுத்திறனாளிகள்,முதியோர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யலாம்..

Shanthi