உலகம்

காதலிக்க பெண் தேவை… விதவிதமாக பேனர் வைத்த இளைஞர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டனில் காதலி வேண்டி இளைஞர் ஒருவர் ஆயிரக்கணக்கில் பேனர் வைத்துள்ள நிகழ்வு நடந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த மார்க் ரோஃப் என்ற இளைஞரின் போட்டோக்கள் அடங்கிய பேனர் நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த பேனரை வியப்புடன் பார்த்தனர்.

காரணம் அந்த பேனரில் டேட்டிங் மார்க் என்ற ஒரு இணையதள பக்கமும், என்னுடன் டேட்டிங் செய்ய விரும்புவோர் இதில் விண்ணப்பிக்கலாம் எனவும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

ALSO READ  ஆறு வகை கொரோனா வைரஸ்: லண்டன் கிங்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு... 

இதுவரை இந்த இணையதளத்தில் ஆயிரக்கணக்கானோர் மார்க்குடன் டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த இணையதளத்தில் தனது உயரம், எடை அளவு, செருப்பு அளவு, என ஆரம்பித்து தான் இதுவரை எத்தனை பேரை முத்தமிட்டு உள்ளேன் என்பது வரை விவரமாக தெரிவித்துள்ளார். விண்ணப்பித்த அனைவரிடமும் கலந்து பேசி தனக்கான காதலியை விரைவில் தேர்வு செய்ய உள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் மார்க் ரோஃப்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்…. 17 பேர் உயிரிழப்பு… 53-கும் மேற்பட்டோர் படுகாயம்….

naveen santhakumar

அடுத்த அதிர்ச்சி….கினியாவில் புதிய கொடிய வைரஸ்….!!!

Shobika

கொரோனா பரவாமல் தடுக்க பிறந்த குழந்தைக்கு முககவசம்….

naveen santhakumar