உலகம்

காதலைச் சொல்ல ஒரு திரைப்படத்தையே உருவாக்கிய காதலன்: வைரல் வீடியோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லீ லொக்லர் என்பவர் தனது நீண்ட நாள் தோழியிடம் தன் காதலைப் பகிர விரும்பியுள்ளார். தன் தோழி சுதுதி-க்குப் பிடித்தமான Sleeping Beauty என்னும் திரைப்படத்தின் அனிமேஷன் வெர்ஷனல் தன்னையும் தன் காதலியையும் நாயகர்களாக வடிவமைத்து அப்படத்தை ஒரு திரையரங்கிலும் திரையிட ஏற்பாடு செய்துள்ளார் லீ.

ALSO READ  ஸ்பைடர்மேன் இளைஞர் செய்யும் ஆச்சரியமூட்டும் செயல்

திரையரங்கம் முழுவதும் தன் உறவினர்களையும், நண்பர்களையும் பார்வையாளராக அமரச் செய்து தன் தோழியை வரவழைத்து இத்திரைப்படத்தை காணச்செய்துள்ளார்.

தன் தோழி சுதுதியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் லீ லொக்லர். சுதுதியும் லீ-யின் காதலை ஏற்றுக்கொண்டார்.

ALSO READ  H-1B விசா ரத்து: தகுதி அடிப்படையில் வழங்க டிரம்ப் உத்தரவு…

6 மாத கால உழைப்பில் தன் நண்பர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தை லீ உருவாக்கியுள்ளது அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புலியை பிடிக்கச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஆச்சரியம்….

naveen santhakumar

கியூபாவில் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மீதான சுங்க வரிகள் தற்காலிகமாக ரத்து :

Shobika

பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

naveen santhakumar