உலகம்

கொரோனோ வைரஸ் பாதிப்பு… தனி விமானம் அனுப்பும் அமெரிக்கா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனோ வைரஸ் தாக்குதலை தொடர்ந்து அங்கிருக்கும் அமெரிக்கர்களை காப்பாற்ற சீனாவிற்கு அமெரிக்கா புதிய விமானம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

சீனாவில் நாளுக்கு நாள் கோரோனோ வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் கண்டறியப்பட்ட வுஹான் மற்றும் பல இடங்களில் உள்ள மக்கள் நகரத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு நோய்தொற்று உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரிக்கு வெள்ளைமாளிகை எச்சரிக்கை..!

சீனாவில் வாழ்ந்துவரும் மற்ற நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் இந்நோய் பாதிப்பு இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் கலக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் சீனாவில் வாழ்ந்து வரும் பக்தர்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு விமானம் ஒன்று சீனாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. வுஹான் நகர விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு அந்த விமானம் செல்லும் எனவும் இதற்கான முன்பதிவு செய்ய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏன் தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்கா வருந்தும்: ஈரான் எச்சரிக்கை

Admin

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றய அதிர்ச்சி சம்பவம்..!

Admin

காபூலில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தாக்குதல் – 4 பேர் பலி

Shobika