உலகம்

சூரியனின் மேற்பரப்பு இப்படித்தான் இருக்கும்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரியன், நிலா,வானம் நட்சத்திரம் இவை அனைத்துமே மனிதனை வியக்க வைக்கும் அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.

நம்மில் அனைவருக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிலாவிற்கு செல்ல வேண்டும் என்று தோன்றியிருக்கும். ஆனால் சூரியனை மட்டும் இதுவரை நாம் தூரத்திலிருந்து தான் பார்த்துள்ளோம். அந்த வகையில் முதன் முறையாக சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹவாயில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த புகைப்படம் எடுக்கப் பட்டுள்ளன.இந்தப் புகைப்படத்தினை பார்க்கும்போது நாம் சாப்பிடும் பாப்கான் தான் நினைவுக்கு வருகிறது.

ALSO READ  கனவு நகரத்தை திறந்த வட கொரிய அதிபர்

அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகமை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானின் ஹிந்து கோயிலில் சுவாமி சிலை உடைத்து சேதம் – போலிஸ் வழக்கு பதிவு

Admin

சர்வதேசப் பத்திரிக்கை சுதந்திர தினம்…

naveen santhakumar

அமெரிக்காவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் கொரோனா தொற்று கடுமையாக பரவும் அபாயம்:

naveen santhakumar