இந்தியா உலகம் சினிமா

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிஸ்கவரி சேனலின் man vs wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for man vs wild

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் man vs wild நிகழ்ச்சியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் அடர்ந்த காடுகளில் நடைபெறும்.

Image result for man vs wild

அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்களே இதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை கொடுத்துள்ளது.

ALSO READ  Azərbaycanda rəsmi say

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் man vs wild நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் கர்நாடகா மாநிலத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்றதாகவும், விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  நாய் மேல இவ்வளவு பாசமா.. விமானத்தில் வந்த நாயின் அஸ்தி

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஓபாமாவும் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

man vs wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரமுடன் இணையும் மாஸ்டர் பட வில்லன் :

Shobika

கனடாவில் கடும் வெப்பம்….பலர் உயிரிழப்பு….பலர் பாதிப்பு….!!!!

Shobika

முழுஅடைப்பு – பள்ளி-கல்லூரிகள் மூடல்

News Editor