உலகம்

புயலுக்கு நடுவே சீறிய விமானம்… புதிய சாதனை படைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடுமையான புயல் காற்றையும் மீறி 5 மணி நேரம் பறந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று நியூயார்க்கில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. நியூயார்க் முதல் லண்டன் செல்லும் இந்த விமானம் வழக்கமாக 6 மணி நேரத்தில் லண்டன் சென்றடையும்.

ஆனால் இந்த விமானம் 4 மணி 56 நிமிட நேரத்திலேயே லண்டன் சென்றுள்ளது. மணிக்கு 800 மைல் வேகத்தில் பயணித்த விமானம் அட்லாண்டிக் கடல் மீது குறைந்த நேரத்தில் பயணித்து லண்டனை அடைந்த விமானம் என்ற சாதனையை படைத்தது.

ALSO READ  அரசு பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டம் 

ஆனால் விமானம் வேகமாக செல்ல சியரா புயல் காரணமாக இருந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

அதேசமயம் சியரா புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்:

naveen santhakumar

கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் நுரையீரல் வீடியோ…

naveen santhakumar

ரஷ்யாவில் அவசரநிலை.!!அதிகாரிகளின் அலட்சியத்தால் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்- கொந்தளித்த புதின்! 

naveen santhakumar