உலகம் தமிழகம்

பொங்கல் விழாவை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.



Share
ALSO READ  பாலியல் பலாத்கார முயற்சி - பெண்ணை காப்பாற்றிய கொரோனா வைரஸ்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

8000 கிலோ மீட்டருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் தொடக்கம்

Admin

உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழப்பு

Admin

நீட் தேர்வு – கோவை மாணவர் விஷம் குடித்து தற்கொலை

naveen santhakumar