உலகம்

ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்கும் முயற்சி தோல்வி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்த கர்ட் ஆண்டர்சன் என்பவர் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதிக்க முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான காரினையும் தயாரித்தார். இறுதியாக விஸ்கான்சின் மாகாணத்தில் பனியால் உறைந்து போன பியர் ஏரியில் தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் ஆண்டர்சன்.

ALSO READ  பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை பயணம் :

பனிப்பாதையில் மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்ற அந்த கார், அடுத்த சில நொடிகளில் குட்டிக்கரணம் அடித்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆண்டர்சன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனாலும் கடந்த 1981ம் ஆண்டு சம்மி மில்லர் என்பவர் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதை ஆண்டர்சனால் முறியடிக்க முடியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் ஒரே தலையில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி…

naveen santhakumar

பண்டையக்கால பாடலை கண்முன் நிறுத்திய பூங்கா… 

naveen santhakumar

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor