உலகம்

வழக்கத்தை விட இன்று பெரிஜீ (Perigee) பெரிதாகத் தெரிந்தது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பூமி தனது நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது நிலவுக்கு அருகில் செல்லும் போது, நிலவின் வெளிச்சம் (அதாவது சூரியனிலிருந்து பெற்ற வெளிச்சத்தை பிரதிபலிக்கும்) நமது கண்களுக்குப் புலப்படும்.

இதில், நிலவு தூரமாக சிறிதாக தெரியும் நிகழ்வு அப்போஜி ( Apogee) என்றும்; அருகில் பெரிதாக தெரியும் போது பெரிஜி (Perigee) என்றும் விஞ்ஞானிகள் கூறுவர்.

இத்தகைய சூப்பர் மூன் நேற்று உலகின் பல பகுதிகளில் பார்க்கப்பட்டது. 2020ம் ஆண்டின் முதல் பெரிய முழுநிலவு நேற்று உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிந்தது.

ALSO READ  வேறு ஆணுடன் காதலியை கண்ட கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி…

இந்த சூப்பர் மூனை இன்றும் காண முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் இத்தகைய சூப்பர் மூன் நிகழ்வு இன்று அதிகாலை ஒரு மணி 3 நிமிடங்கள் முதல் 2 மணி 33 நிமிடங்கள் வரை தெரிந்தது.

ALSO READ  கடைசிவரை கொரோனா வைரஸ்க்கு மருந்து கிடைக்காமலே போகலாம்- WHO.. 

இன்று இரவும் தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த அப்போஜீ நிகழ்வு வரும் 26ம் தேதி தோன்றும். அதேபோல் சூப்பர் மூன் அடுத்த மாதம் 9ம் தேதி தோன்றும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோ பைடன் பதவியேற்பு…..கோலாகல கொண்டாட்டம்….

naveen santhakumar

எகிப்தில் மனைவியை சுத்தியலால் அடித்து…… தலையை சிதைத்து கொலை செய்த…… கணவர் கைது:

naveen santhakumar

வாவ்.. நெருப்பு அருவியைப் பார்த்து இருக்கிங்களா?

Admin