உலகம் லைஃப் ஸ்டைல்

வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிலர் மனிதர்கள் மீது அன்பு காட்டுவதை விட செல்ல பிராணிகளான நாய், பூனை மற்றும் பறவைகள் மீது அதீத காதல் கொண்டிருப்பார்கள்.அப்படி ஒருவர் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த டெட் ரிச்சர்ட்ஸ்.

இவர் ஒரு தீவிரமான கிளி பிரியர் என்று கூறலாம்.வீட்டில் எக்கச்சக்கமான கிளிகளை வளர்த்து அவற்றோடு மட்டும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அதோடு கிளி போலவே தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள காதுகளை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.மேலும் முகத்திலும் பஞ்சவர்ணக் கிளியை போலவே பச்சை, சிவப்பு நிறத்தில் டாட்டூ குத்தியுள்ளார்.

ALSO READ  கொரோனா லாக்டவுனில் குடும்பமே சேர்ந்து செய்த காரியம்!

மேலும் இவரை பலரும் கிளி மனிதன் என்று அழைத்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்….

naveen santhakumar

ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் விளாடிமிர் புடின்:

naveen santhakumar

பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை பயணம் :

naveen santhakumar