உலகம் தொழில்நுட்பம் வணிகம்

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai aura செடான் காரின் எஞ்சின் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Hyundai நிறுவனம் விரைவில் Aura என்ற புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் சாலை சோதனைகள் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த கார் xcent காருக்கு மாற்றாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  மூன்று மாதங்களாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாக் மா :

இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் வேளை நெருங்கி வரும் நிலையில், இந்த காரின் எஞ்சின் விபரங்களை Hyundai நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில், Aura காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 BHP பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 120 BHP பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ALSO READ  நைஜீரியருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய 8 வயது ISIS சிறுவன்

1.4 லிட்டர் டீசல் எஞ்சின் 90 BHP பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கும். அனைத்து எஞ்சின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கானிஸ்தானில் திடீரென்று வெடிவிபத்து:

naveen santhakumar

டொனால்ட் ட்ரம்ப்-ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்:

naveen santhakumar

ஈரானின் செய்தி இணையதளங்களை அதிரடியாக முடக்கிய அமெரிக்கா :

Shobika