உலகம்

ஆற்றில் மீன் பிடிக்க 10 ஆண்டுகள் தடை: அதிர்ச்சி அளிக்கும் சீனா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சீனாவிலுள்ள யாங்ட்சி ஆற்றில் மீன் பிடிக்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஆறுகளில் மிகப் பெரியது யாங்ட்சி ஆறு. ஆனால் பெருகிவரும் மக்கள் தொகை, சுகாதார சீர்கேடு ஆகியவை காரணமாக நாளுக்குநாள் ஆற்றின் தன்மை மாறிக்கொண்டே போகிறது.

ALSO READ  வேலைக்கு போக, இல்ல வீட்ட விட்டு போ ; திட்டிய தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்…!

மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆற்றில் ஆண்டுக்கு 4.20 இலட்சம் டன் மீன்களை மீனவர்கள் பிடித்ததாகவும், தற்போது ஒரு லட்சம் டன் மீன்கள் கூட இந்த ஆற்றில் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இதனால் யாங்ட்சி ஆற்றின் உயிர் சூழலை மீண்டும் உருவாக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆற்றில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆற்றை நம்பியுள்ள 2 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உயரும் கொரோனா பாதிப்பு..!

News Editor

‘எக்ஸ் யூத் அபியாஸ் 21’ எனும் அமெரிக்க இந்திய ராணுவ கூட்டு பயிற்சி அலாஸ்காவில் துவங்கியது

News Editor

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

naveen santhakumar