உலகம்

திடீரென அதிர்ந்த தீவு… மக்கள் பீதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 5.31 மணயளவிற்கு தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து தென்-தென்கிழக்காக 165 கி.மீ தூரத்தில் இது உணரப்பட்டதாகவும், 100 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் வேலூர் அருகே சில பகுதிகளிலும் 4 முறைக்கும் அதிகமாக சிறு, சிறு நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  உலகில் 10 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் களைகட்டும் மாட்டு சாணம் வறட்டி விற்பனை

Admin

சீனா எல்லையை மூட வலியுறுத்தி ஹாங்காங் மருத்துவர்கள் ‘ஸ்டிரைக்’

Admin

இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

News Editor