உலகம்

ஈரானில் நிலநடுக்கம்….40 பேர் படுகாயம்….

தெக்ரான்:

சுனாமி,சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

ஈரானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கோகிலுயே வா பாயெரஹ்மத் என்ற மாகாணத்தில் உள்ள சிசாக் நகரத்தில் இன்று காலை 10:02 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.10 km. ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் 40 பேர் காயமடைந்தனர்.

Related posts

உக்ரைன் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து……15 பேர் உடல் கருகி பலி :

naveen santhakumar

மனுசங்களா நீங்க எல்லாம்… டாக்டரை பார்த்து முறைத்த பிறந்த குழந்தை

Admin

குடும்ப தகராறில் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்

Admin