உலகம்

காண்போரைக் கவரும் விசித்திர நாய்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹெய்லாங்ஜியாங்:-

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் (Heilongjiang province) யிசுன் (Yichun) நகரில் உள்ள நாய் சிலை ஒன்று பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது.

யிசுன் நகரில் பெரிய மரத்தின் வேர்களை செதுக்கி அழகான பக் நாய் (Pug Dog) சிற்பம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். இந்த நாய் சிற்பம் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட சிங்கத்தின் தோற்றத்தில் இந்த நாய் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: உதவிக்கரம் நீட்டும் வீரர்கள்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மியான்மரில் அத்துமீறும் ராணுவம்; உலகத் தலைவர்கள் கண்டனம்!

News Editor

கனடாவில் பயங்கரம்: 16 பேர் கொடுரமாக சுட்டுக்கொலை… நடந்தது என்ன??

naveen santhakumar

சீனாவில் புதிய வைரஸ் 7 பேர் பலி 60 பேர் பாதிப்பு… 

naveen santhakumar