உலகம்

நன்கொடை வழங்கினால் நிர்வாண படம்.. Insta வை அலறவிட்ட மாடல் அழகி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆஸ்திரேலியா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் உள்ள ரசிகர்களுக்கு அனுப்பியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி.

அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயதான மாடல் அழகி கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்து தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
 அந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது வித்தியாசமான ஒரு சிந்தனை அவருக்கு உதித்து இருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலியா தீ விபத்து நிவாரணத்திற்கு யார் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்களோ அதற்கான ஆதாரத்தை தனக்கு தெரிவித்தால் தன்னுடைய நிர்வாணப் படங்களை அவர்களுக்கு அனுப்ப போவதாக அறிவிப்பு செய்தார் . 

ALSO READ  ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளல் மறைவு.

இந்த அறிவிப்பை கண்ட அவரது ரசிகர்கள் ஆஸ்திரேலியா தீ விபத்திற்கு தங்கள் பணத்தை அளித்ததாக பல்வேறு செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள்.அவர்களுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களை அனுப்பி இருக்கிறார் இந்த மாடல் அழகி. தன்னுடைய இந்த செயல் முலம் 5 கோடி ரூபாய் வரை வசூல செய்து ஆஸ்திரேலியா தீ விபத்து நிவாரணமாக தந்துள்ளார்.

இந்த நிலையில் சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்தனர்.

ALSO READ  அகதிகள் சென்ற படகு விபத்து....57 பேர் பலி

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம் இவருடைய கணக்கை உடனடியாக deactivate செய்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாட்டியை கட்டிபிடிக்க சுமார் 2800கி.மீ நடந்து சென்ற சிறுவன்:

naveen santhakumar

ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் போனஸ் கொடுத்த நிறுவனம்

Admin

ஈரானின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

Admin