உலகம்

மீண்டும் நடைமுறைக்கு வந்த H-1B விசா திட்டம்; ஜோ பைடன் அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்ற ஜோ பைடன்  டிரம்பின் பல திட்டங்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் தற்போது டிரம்பின் ஒரு முக்கியமான திட்டத்தை நீக்கியுள்ளார் ஜோ பைடேன். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்ய எச்-1பி விசா பெற வேண்டும். இந்த விசாவை பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு எச்-4 விசா வழங்கப்படும்.

ALSO READ  இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !

இதன்மூலம் எச்-1பி விசா பெற்றவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, எச்-4 விசா நடைமுறையில் வேலைவாய்ப்பு பெறுவதை ரத்து செய்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவைத் நீக்கியுள்ளார்.

இதனால் எச்-4 விசா பெற்றவர்கள் மீண்டும் அமெரிக்காவில் பணியில் சேரமுடியும் என்பதால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த எச்-4 விசா மூலமான வேலைவாய்ப்பு நடைமுறையில் இருந்தபோது அதிகளவில் பயன்பெற்றது இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar

ஜோ பிடன் பதவியேற்பையொட்டி வாஷிங்டன் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது

naveen santhakumar

கொரோனாவால் 27 வயது மருத்துவரின் நிலைமை என்னாச்சு தெரியுமா?

Admin