உலகம்

”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”…திரைப்பட பாணியில் நீதிபதியிடம் காதலை தெரிவித்த திருடன்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:

”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”… வாரணம் ஆயிரம் சூர்யா போல் நீதிபதிக்கு காதலை தெரிவித்த திருடன்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த இளைஞர் டெமெட்ரியஸ் லிவிஸ். இவர் வீடு ஒன்றில் திருட முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணை காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

ALSO READ  82 அடி உயரத்தில் உள்ள பீப்பாயில் 78 நாட்களாக தங்கி கின்னஸ் சாதனை

அப்போது பெண் நீதிபதியை பார்த்து ”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு” என ஐஸ் வைக்க முயன்றுள்ளார். இதனை கேட்ட பெண் நீதிபதி தபிதா பிளாக்மோன் சிரித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, அவன் I LOVE YOU சொல்ல முயற்சித்த போது நீதிபதி சுதாரித்துக் கொண்டார். இதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் இதெல்லாம் செல்லாது எனக் கண்டிப்போடு பதிலளித்துள்ளார்.மேலும் அவர் செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கொரோனா என்பது வெறும் புரளி’ கோவிட் பார்ட்டியில் கலந்துகொண்ட இளம் பெண்…. 

naveen santhakumar

அமெரிக்க நாட்டின் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் 1.25 நிமிடங்கள் பதவி வகிப்பு

News Editor

ப்ளீஸ்.. கடைசியா இத மட்டும் பண்ணிருங்க.. கெஞ்சிய பிரிட்டன் மகாராணி

naveen santhakumar