உலகம்

முகக்கவசம் அணிந்திருந்தாலும் முகத்தை அறியும் வசதியுடன் ஐபோன்13 – விற்பனையை துவக்கியது ஆப்பிள் நிறுவனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

கொரானா தொற்றால் உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்த ஒருவரின் முகம் மற்றொருவருக்கு முழுதாக தெரிவதில்லை.

Apple Testing A New FaceID Array For IPhone 13 That Works With Foggy  Glasses, Masks

இந்நிலையில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் முகத்தை அறியும் வசதியை ஆப்பிள் ‘ஐபோன்13’ ஸ்மார்ட்போனில் உள்ளது. பாஸ்வர்ட் மூலம் அலைபேசியை இயக்குவது போன்று ‘பேஸ் டிடெக்சன்’ எனப்படும் முகத்தை காட்டி அலைபேசியை இயக்கி உள் நுழைகிற வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது ஆப்பிள் நிறுவனம்.

ALSO READ  10 பீர்… போதை உறங்கம்… சிறுநீர்பை வெடிப்பு…

ஆப்பிள் ஸ்மார்ட் போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற ‘பேஸ் ஐடி’ இடம்பெறும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 14ம் தேதி கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செப்.,24 முதல் துவங்க உள்ளதாக அறிவித்திருந்தது.

ALSO READ  கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
iPhone 13 Face ID Tech May Work With Masks, Foggy Eyeglasses; Apple  Reportedly Testing on Employees | Technology News

இன்று காலை 8:00 மணி முதல் ஆப்பிள் இணையதளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களில் ஐபோன் 13 மாடல் போன் விற்பனை துவங்கியது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்13 மினி ரூ.69,999 என்றும், ப்ரோ ரூ.1,19,000 என்றும், ப்ரோ மாக்ஸ் ரூ.1,29,000 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கருணை அடிப்படையில் ஜூமாவுக்கு ஜாமீன் :

Shobika

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin

8000 கிலோ மீட்டருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு பகிர்வு திட்டம் தொடக்கம்

Admin