உலகம் லைஃப் ஸ்டைல்

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் “வாழைப்பழ தோல்”

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாம் உண்ணும் பழங்களில் பொதுவாக அனைவராக விரும்பக்கூடியதில் ஒன்று ‘வாழைப்பழம்’.அதில் நாம் பழத்தின் சதைப்பகுதியினை உண்டு தோலை அகற்றி விடுவோம். ஆனால் வாழைப்பழ தோலில் தான் சதைப்பகுதியை விட அதிகப்படியான சத்து உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவரான சூசி பர்ரெல் என்பவர், வாழை தோல் மிகவும் சத்தானதாகவும், குறிப்பாக எடை குறைப்புக்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த உணவாகும் என தெரிவித்துள்ளார். மஞ்சள் வாழைத்தோல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், பச்சை வாழைப்பழ தோலில் உள்ள ஏராளமான அமினோ அமில டிரிப்டோபான் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை ஃபைபர் உள்ளதால், இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து கண்களுக்கு அடியில் 5 நிமிடம் வைத்து பின் கழுவினால் கருவளையம் மறைந்துவிடும். இந்த வாழைப்பழ தோல் உங்களுக்கு வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் சி போன்ற நிறைய வைட்டமின்களையும், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது-


Share
ALSO READ  இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குளிர்காலத்திற்கு ஏற்ற “ஆப்பிள் டீ”

Admin

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது- நியூசிலாந்து அறிவிப்பு..

naveen santhakumar

சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி…

naveen santhakumar