உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகருக்கு கால் துண்டிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாஸ் ஏஞ்சல்ஸ்:-

பிராட்வே பட புகழ் பிரபல நடிகர் நிக் கோர்டேரோ (41) (Nick Cordero). இப்பொழுது மனைவி அமண்டா க்லூட்ஸ் பிரபல உடற்பயிற்சி நிபுணர்.

இந்நிலையில் கடந்த 20 ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக  லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் வேளையில் அவரின் வலது காலில் ரத்தம் உறைந்தது. எனவே கால்களுக்கு ரத்தம் வராமல் போக மருத்துவர்கள் அதற்கு உரிய சிகிச்சை அளித்தனர்.

இதனால் ரத்தக்கசிவு ஏற்பட மருத்துவர்கள் நிக்கின் வலது காலை துண்டிக்க வேண்டும் இல்லையெனில் உயிருக்கு ஆபத்து என கூறினர். பின்னர் காலை துண்டித்துவிட்டார்கள்.

ALSO READ  அமெரிக்க மாணவி ரஷ்யாவில் மர்ம மரணம்…!

தற்போது நிக் கோர்டரோவின் மனைவி அமண்டா க்லூட்ஸ் (Amanda Kloots) தன் கணவர் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அமண்டா க்லூட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????

naveen santhakumar

அரியவகை காண்டாமிருகம் கண்டுபிடிப்பு:

naveen santhakumar

ஹிஸ்புல்லாகளை பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ள செர்பியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு…

naveen santhakumar