உலகம்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுடனான எல்லையை திறக்கிறது கனடா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒட்டாவா:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Maalaimalar News: Tamil News Canada To Open Border To Vaccinated Americans  From August 9

மேலும், வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. ஏறத்தாழ 1 1/2 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா, அமெரிக்காவுடனான எல்லையை திறக்க உள்ளது.


Share
ALSO READ  கொரோனாவால் இறந்து கொண்டிருந்த பெண்மணிக்காக மருத்துவமனையில் விதிமுறைகளை மீறிய மருத்துவர்... குவியும் பாராட்டுக்கள்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும்-ICMR நம்பிக்கை

Shobika

கச்சா எண்ணெயையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

naveen santhakumar

விண்வெளிச் சுற்றுலா..! பத்திரமாகத் திரும்பிய பயணிகள்..!

Admin