உலகம்

உலகில் 10 கோடியை நெருங்கும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.  

இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 9 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரத்து 601 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை, 6 கோடியே 81 லட்சத்து 49 ஆயிரத்து 491 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும், இதுவரை 20 லட்சத்து 38 ஆயிரத்து 936 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Share
ALSO READ  கொரோனா அச்சம்.. தன்னை தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ! 

Admin

கூட்டத்தில் பெண் டிக்டாக் பிரபலத்தின் ஆடைகளை கிழித்த கும்பல் :

Shobika

மோசடி புகழ் நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு:

naveen santhakumar