உலகம் சினிமா

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிட்னி:-

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவியுடன் தெலுங்கு திரைப்பட பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் பூஜா ஹெக்டே- அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் அலா வைகுண்டபுரம்லோ (Ala Vaikundapurramloo).

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற புட்டப் பொம்மா (Butta Bomma) என்ற பாடல் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்தியாவை கடந்தும் இந்தப்பாடல் தற்பொழுது ஆஸ்திரேலியாவை கலக்கி வருகிறது. ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் வார்னர் உடன் இணைந்து இப்பாடலுக்கு நடனமாடிய டிக் டாக் வீடியோ வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ALSO READ  துப்பறிவாளராக மாறிய நடிகை கஸ்தூரி:

இந்தப் பாடலின் நடுவே இவரது செல்லமகள் “குறுக்கே இந்த கௌஷிக் வந்தா” என்பது போன்று பாடலின் நடுவே க்யூட்டாக ஆடியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  'களத்தில் சந்திப்போம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

முன்னதாக டேவிட் வார்னர் தனது மகளுடன் இணைந்து கற்றின கைப் இன் பிரபல பாடலான Sheila Ki Jawani பாடலுக்கு நடமாடி  அந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் ராவின் தந்தை மரணம் !

Admin

விஜயராஜ் டூ விஜயகாந்த்- இப்போதும் எப்போதும் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் – HBD விஜயகாந்த்

naveen santhakumar

பின் விளைவுகளை எதிர் கொள்வதற்கு தயாராக இருங்கள் சீனாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை….

naveen santhakumar