உலகம்

ராணுவத்தின் பழைய பிரம்மாண்ட கட்டிடம் இடிப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொகோட்டா:

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பொகோட்டா நகரில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 59 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை தலைமையகமாக விளங்கியது. மிகவும் பழைமை வாய்ந்த அந்த கட்டிடம் ஸ்திரத்தன்மையற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை இடித்துவிட்டு ராணுவத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

கொலம்பியாவில் ராணுவத்தின் பிரமாண்ட கட்டிடம் இடிப்பு

அதன்படி, பிரமாண்டமான அந்த கட்டிடம் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் நொடிப் பொழுதில் அந்த கட்டடம் இடிந்து தரை மட்டமாகி புழுதி கிளம்பியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சியளித்தது.


Share
ALSO READ  ஷாக் விடியோ!!! பக்ரைனில் புர்கா உடையணிந்த 2 பெண்கள் கடையில் உள்ள விநாயகர் சிலையை உடைத்தனர்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாம் தூங்கும் போது கொரோனா வைரஸும் தூங்குகிறது- பாக் அரசியல்வாதி பேச்சு..

naveen santhakumar

மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பேய் படகு..! 

naveen santhakumar

ஆடம்பர படகு நீர்மூழ்கி படகாக மாறும் அதிசயம்…

Admin