உலகம்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

5.9 magnitude earthquake jolts Mexico

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதியில் கடும் நிலநடுக்கம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹைதி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….உயரும் பலி எண்ணிக்கை…..!!!

Shobika

இன்று சர்வதேச புலிகள் தினம்..! 

naveen santhakumar

2050 ஆம் ஆண்டிற்குள் விவசாயத்திற்குரிய மேல்மட்ட மண் சுரண்டப்படும் அபாயம்

Admin