உலகம்

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

பெரு நாட்டின் சுல்லானா நகருக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நேற்று மாலை 5.10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake In Assam Guwahati News: 4.7 magnitude earthquake strikes Assam -  India News

இந்த நிலநடுக்கம் 33.18 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ALSO READ  மூணு குழந்தை பெத்துக்கலாம் …. இங்கல்ல சீனாவில் …
Earthquake in Delhi: Low-intensity earthquake hits Rohini area, tremors  felt | India News | Zee News

எனினும், சிறிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என கூறப்படுகிறது. நிலநடுக்க அதிர்வால் பெரு நாட்டு மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் சில கீழே விழுந்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பஞ்சஷீரில் தாலிபான்களில் 600 பேரைக் கொன்றும், 1000 பேரை சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவிப்பு..!

karpakavikneshwaran

ஜோ பைடன் அரசவையில் திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி :

naveen santhakumar

பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை பயணம் :

naveen santhakumar