உலகம்

கொரோனா காலத்தில் தன் சொத்து மதிப்பை உயர்த்திய : எலான் மஸ்க்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகப் பணக்காரர்களில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார் அவர் மொத்தமாக 167.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். சில மதங்களுக்கு முன்பு  டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் தனது சொத்து மதிப்பில் 19 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  தடுப்பூசி போடலைனா சிம் கார்டு கனெக்சன் கட்- அரசு எச்சரிக்கை …!

கொரோனா நெருக்கடி காலத்தில் அனைவரின் பொருளாதாரமும் இறங்கு முகமாக இருந்த நிலையில்  இவரின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்தது. எலக்ட்ரிக் வாகனங்களில் முதலீடு செய்வதன் மூலம் எலன் மாஸ்க்கின்  சொத்து மதிப்பு உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

jeff bezos

உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் 187 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடன் அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசாஸ்  இருக்கிறார். அதனையடுத்து இரண்டாம் இடத்தில் எலான்  மஸ்க் பின்னர்  பில்கேட்ஸ், அர்னால்ட், மற்றும் மார்க் சூப்பர் உள்ளிட்டோர் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அட இஸ்ரேலின் இரும்பு பெண்ணா இவர்…..

Admin

லண்டனில் அந்தரத்தில் தொங்குவது போன்ற தோற்றத்தில் குதூகலமான நீச்சல் குளம்…!!!

Shobika

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

Admin