உலகம்

யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் எம்மா ராடுகானு வென்று சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர்.

ALSO READ  பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் அறைந்த நபர்…!

இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்.

1968 க்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் எம்மா ராடுகானு. இவர் 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் பெற்ற பெருமையை அடைந்துள்ளார்.

ALSO READ  பூங்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு….இருவர் படுகாயம்….
Run to US Open final the start of "something" for Emma Raducanu - Official  Site of the 2021 US Open Tennis Championships - A USTA Event

சாதனை படைத்துள்ள எம்மாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசெபத்தும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போராட்டம் நடத்தியவர்கள் மீது பாய்ந்த கார்….6 பேர் படுகாயம்….

naveen santhakumar

பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு பரவியது புதிய கொரோனா வைரஸ் …!

News Editor

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது:

naveen santhakumar