உலகம்

பாகிஸ்தான் விமானப்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஹிந்து இளைஞர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இஸ்லாமாபாத்:-

பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் விமானப்படையில் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இளைஞரான ராகுல் தேவ் பீல் (Rahul Dev Bheel) என்பவர், தான்  பைலட்டாக (General Deputy Pilot) பாகிஸ்தான் விமானப்படையில் சேர்ந்த முதல் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக உள்ளார். 

ALSO READ  வென்டிலேட்டரை மறுத்து உயிர் விட்ட 90 வயது பாட்டி நெகிழ வைக்கும் காரணம்....

இவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டத்தில்தான் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ராகுல் தேவின் சரியான வயது தெரியவில்லை. பாகிஸ்தான் விமானப்படையில் (PAF) சேர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லண்டன் ரெயில் நிலையத்தில் தீ விபத்து :

Shobika

உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் இவர் தான் – சாதனைப் படைந்த பின்லாந்து பெண்

Admin

மக்கள் தவிப்பு……உலகம் முழுவதும் ஜி-மெயில்,கூகுள் டிரைவ்,யூடியூப்…போன்ற தளங்கள் பாதிப்பு….:

naveen santhakumar