உலகம்

கொரோனா – இனி ஊசி வேண்டாம்: மாத்திரைக்கு போதும் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

உலகில் முதன்முதலாக கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரைக்கு பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

9 Things You Need To Know About the New COVID-19 Pill > News > Yale Medicine

கொரோனாவை தடுப்பதற்கு பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இதுவரை எந்த நாட்டிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மாத்திரை எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்நிலையில், Merck, Ridgeback Biotherapeutics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அந்த மாத்திரைக்கு பிரிட்டன் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் மெர்க்ஸ் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை தயாரித்துள்ளது, அதன் தரவு மற்றும் ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.,) சமர்ப்பித்து அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தது.

ALSO READ  ஹைதி அதிபர் கொலை...4 பேர் சுட்டுக்கொலை..2 பேர் கைது....

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தினம் இரண்டு வேளையாக இம்மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொரோனா அறிகுறியை குறைத்து தீவிரமடையாமலும், உயிரிழப்பு ஏற்படாமலும் தடுக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்….

naveen santhakumar

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

naveen santhakumar

வயிற்றுக்குள் போன பாலியல் பொம்மை.. X-Ray வில் உண்மை..வைரலாகும் பதிவு….

naveen santhakumar